ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் கிளாம லுக்!! விஜே பார்வதியின் புகைப்படங்கள்..

Youtube Cooku with Comali Photoshoot Actress
By Edward Sep 09, 2025 06:45 PM GMT
Report

விஜே பார்வதி

யூடியூப் சேனல் மூலம் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் விஜே பார்வதி. தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.

ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் கிளாம லுக்!! விஜே பார்வதியின் புகைப்படங்கள்.. | Vj Parvathy Recent Photoshoot Post Viral

மேலும் சுற்றுலா சம்பந்தமான பிசினஸில் ஈடுபட்டு சம்பாதித்து வரும் பார்வதி மொத்தம் 6 தொழில்கள் செய்து சம்பாதித்து வருவதாக சமீபத்தில் வீடியோயொன்றில் பகிர்ந்துள்ளார்.

கிளாமர் பதிவுகளை பகிரும் பார்வதி, தற்போது ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வண்ணம் கிளாமர் லுக்கில் எடுத்து புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் விஜே பார்வதி.