விஜே பிரியங்காவா இது!! வெளிநாட்டில் குட்டையாடையுடன் இப்படி கும்மாளம் போட்டுள்ள புகைப்படம்..
Priyanka Deshpande
Super Singer
By Edward
பிரபல தொலைக்காட்சி சேனலான ஸ்டார் விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமானவர் விஜே பிரியங்கா டெஸ்பாண்டே.
விஜே மாகாபா ஆனந்துடன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை இருவரும் இணைந்து சிறப்பாக தொகுத்து வழங்கி மிகப்பெரிய வரவேற்பு பெற்பையும் வருகிறது.
இவர்களின் காமெடி கலந்து நகைச்சுவைக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கும். கடந்த ஆண்டு பிக்பாஸ் 5 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் கவர்ந்து வந்தார்.
சமீபகாலமாக கிடைக்கும் நேரத்தில் வெளிநாட்டு பறக்கும் பிரியங்கா சமீபத்தில் மாகாபாவுடன் மாலத்தீவுக்கு அவுட்டிங் சென்றுள்ளார்.
எப்போதும் அடக்கவுடக்கமாக ஆடையணியும் விஜே பிரியங்கா வெளிநாட்டில் குட்டையாடைந்து அட்டகாசம் செய்யும் வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.