தன் திருமணம் முடிந்தபின் கணவருடன் பிரியங்கா எங்கு சென்றுள்ளார் பாருங்க..
Priyanka Deshpande
Vijay Television
By Jai
விஜே பிரியங்கா திருமணம்
விஜே பிரியங்கா, டிஜே வசி என்பவரை திடீரென ஏப்ரல் 16 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவரின் திருமணத்திற்கு பலர் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர்.

பிரியங்கா - வசி திருமணத்திற்கு, விஜய் டிவி பிரபலங்கள், அமீர், பாவ்னி ரெட்டி, நிரூப், அன்ஷிதா, மதுமிதா, சுனிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அமீர் - பாவனி
இந்த நிலையில், தனது திருமணம் முடிந்த கையோடு கணவருடன் பிரியங்கா எங்கு சென்றுள்ளார் தெரியுமா. வேறு எங்கும் இல்லை, அமீர் - பாவனி திருமணத்திற்கு தான் சென்றுள்ளார்.
பிக் பாஸ் மூலம் சந்தித்து காதலில் விழுந்தவர்கள் அமீர் - பாவனி. நேற்று திருமணம் செய்துகொண்டனர். அவர்களுடைய திருமண புகைப்படங்கள் இதோ..

