கல்யாணமான கையோடு ஹனிமூன் சென்ற VJ பிரியங்கா!! எங்கே தெரியுமா?

London Priyanka Deshpande Super Singer Star Vijay
By Edward Apr 30, 2025 04:30 AM GMT
Report

VJ பிரியங்கா

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே, சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில், வசி என்பவரை திடீரென விமரிசையாக திருமணம் செய்து கொண்டார்.

கல்யாணமான கையோடு ஹனிமூன் சென்ற VJ பிரியங்கா!! எங்கே தெரியுமா? | Vj Priyanka Has Gone On Honeymoon London Husband

விஜய் டிவி பிரபலங்கள் முன்னிலையில் அவர்களின் திருமணம் நடைபெற்ற நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் விஜே பிரியங்கா, ஏப்ரல் 28ஆம் தேதி 33 வயதை எட்டியுள்ளார்.

ஹனிமூனுக்கு லண்டன்

திருமணத்திற்கு பின் அவர் கணவர் வசியுடன் செல்ஃபி எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. மேலும், தனக்கு 33 வயதாகிவிட்டது என்று கூறி ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார்.

கல்யாணமான கையோடு ஹனிமூன் சென்ற VJ பிரியங்கா!! எங்கே தெரியுமா? | Vj Priyanka Has Gone On Honeymoon London Husband

திருமணமாகி ஒரே வாரத்தில் லண்டனுக்கு புறப்பட்டு அங்கு தான் தன் கணவர் வசியுடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். ஹனிமூனுக்கு லண்டனுக்கு சென்ற இடத்தில் இருந்து எடுத்த வீடியோவைத்தான் பிரியங்கா பகிர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.