மருமகனை கையில் ஏந்திய பிரியங்கா.. உங்களுக்கு எப்போ என்று கலாய்க்கும் நெட்டிசன்கள்
சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானார். தன்னுடைய தனுத்துவமாக காமெடியால் மக்களை மகிழ்ச்சியுடன் நிகழ்ச்சியை எடுத்து செல்லும் குணம் கொண்டவர் விஜே பிரியங்கா. சில ஆண்டுகளுக்கு முன் டெக்னீஷியன் பணியாற்றிய பிரவீன் குமாரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு கணவர் புராணம் பாடி வந்த பிரியங்கா கடந்த சில ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் வெளியானது. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும் தன் அம்மா தம்பியுடன் பிரியங்கா வசித்து வருவதாகவும் செய்திகள் பரவியது.
[CDCJL1}
சமீபத்தில் கூட அம்மாவும் தம்பியும் தான் என்னுடைய உலகம் என்று கூறி அவர்களுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்தார். இந்நிலையில் விஜே-வாக பணியாற்றி 10 ஆண்டுகள் நிறைவுற்றதை விஜய் தொலைக்காட்சி நினைவுப்படுத்தி கொண்டாடியது. அப்போது நிகழ்ச்சிக்குழுவினர் வழங்கிய புகைப்படத் தொகுப்பில் கூட பிரியங்காவின் கணவர் புகைப்படம் இடம் பெறவில்லை.
அப்படியென்றால் தொலைக்காட்சி பிரபலங்களுக்கே தெரிந்துள்ளது பிரியங்காவுக்கு பிரிவீனுக்குமிடையில் பிரச்சனை என்று. இந்நிலையில் எல்லாம் என் அம்மா மற்றும் தம்பி தான் என்று குறிப்பிட்டு சமீபத்தில் புகைப்படங்களை வெளியிட்டார்.
தற்போது தன் தம்பியின் குழந்தையுடன் அதாவது பிரியங்காவின் மருமகனுடன் எடுத்த புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார் பிரியங்கா.