மாயா லெஸ்பியன்னு எல்லாருக்கும் தெரியும்!! உண்மையை உடைத்த திருநங்கை விஜே வைஷு..
பிக்பாஸ் 7 சீசன் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தாலும் சில போட்டியாளர்களின் நடத்தையால் மக்களை கடுப்பேற்றி வருகிறது.
அந்தவகையில் மாயா, பூர்ணிமா இருவரும் இணைந்து நடந்து கொள்ளும் விதம் பலரின் வெறுப்பை சம்பாதித்து வருகிறது.
அதைவிட மாயா ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று பாடகி சுசித்ரா கூறியது பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் பிரபல திருநங்கை தொகுப்பாளினி வைஷு, மாயாவை பற்றிய உண்மைகளை பகிர்ந்திருக்கிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் எங்களை போன்ற திருநங்கைகளுக்கு நன்றாக தெரியும் மாயா ஒரு லெஸ்பியன்.
மாயா, பூர்ணிமாவுடன் நெருக்கமாக பழக காரணம் அவர் மீது கிரஷ் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் பூர்ணிமா மாயாவுக்கு உண்மையாக இல்லை.
தான் லெஸ்பியன் என்று மாயா இந்த இடத்தில் சொல்லி இருக்க வேண்டும், ஆனால் அதை மறுக்கிறார் என்று பலவிதங்களில் மாயா பற்றிய உண்மையை கூறியிருக்கிறார் வைஷு.