சிம்புவின் மன சந்தோஷத்திற்காக பொய் வசூல் காட்டிய தயாரிப்பாளர்

Silambarasan Vendhu Thanindhathu Kaadu Gautham Vasudev Menon
By Tony Oct 27, 2022 04:30 AM GMT
Report

சிம்பு

சிம்பு மாநாடு படம் மூலம் செம கம்பேக் கொடுத்தார். அதை தொடர்ந்து வெந்து தனிந்தது காடு படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் வெந்து தனிந்தது காடு படம் 4 நாட்களில் உலகம் முழுவதும் 55 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு தரப்பு கூறியது.

பொய் வசூல்

ஆனால், உண்மை என்னவென்றால் இப்படம் மொத்த வசூலே 55 கோடி தானாம். சிம்புவின் மனம் சந்தோஷப்பட இப்படி ஒரு பொய் கணக்கு என்று விஷயம் அறிந்தவர்கள் கூறி வருகின்றனர்.


Gallery