கொஞ்சமாது விவஸ்தை வேண்டாமா, மேடையிலேயே அறந்தாங்கி நிஷாவை தாக்கிய VTV கணேஷ்
Aranthangi Nisha
VTV Ganesh
By Kathick
லெஜண்ட் சரவணன் நடிப்பில் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள லீடர் படத்தின் இசை வெளியீடு விழா நேற்று பிரம்மாண்டமாக நடந்தது.
அதில் பேசிய அறந்தாங்கி நிஷா நீண்ட நேரம் தன் கணவருடன் ஊர் சுற்றிய கதையெல்லாம் பேசினார், அதோடு லெஜண்ட் சரவணன் சார்-க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்றார்.

இதை தொடர்ந்து மேடை ஏறிய, VTV கணேஷ், கொஞ்சம் கூட விவஸ்தை இல்லையா, இந்த விழாவில் நீங்கள் உங்க கணவர் உடன் ஊர் சுற்றிய கதையெல்லாம் சம்மந்தமில்லாமல் பேசுகிறீர்கள் என பேச, அரங்கமே கொஞ்சம் சலசப்பானது.
மேலும், இதுபோன்ற நிகழ்வுகள் சமீப காலமாக சினிமா விழாக்களில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
