முத்துக்குமரன் வலையில் சிக்க வைத்தது இப்படித்தான்..அப்போ புரியல!! வீடியோ வெளியிட்ட வஹிதா..
Viral Video
Na. Muthukumar
By Jai
வஹிதா என்ற பெண், பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி சில நாட்களுக்கு முன் வீடியோவை வெளியிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வஹிதா, முத்துக்குமரனுடன் இருந்த வீடியோக்களை அடுத்தடுத்து வெளியிட்டு வந்தார்.

நான் வாக்குமூலம் அளிக்கிறேன், இனிமேலும் தொடர்ந்து வாழவும், எதிர்கொள்ளவும் திட்டமிட்டு இருக்கிறேன், ஆனால் இதற்குப்பின் எனக்கு ஏதாவது ஆகிவிட்டாலோ, நான் இறந்துவிட்டாலோ, தற்கொலை செய்துகொண்டாலோ அதற்கு காரணமானவர் யார் என்பது உங்களுக்கு தெரியும், அவர்தான் ராவணன் என்றும் கூறி ஒரு பதிவினை பகிர்ந்தார்.
தற்போது, முத்துக்குமரன், வஹிதாவை தன் வலையில் சிக்க வைக்க, அனுப்பிய மெசேஜ்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, அப்போ புரியல, இப்போதான் புரிது என்று கூறியிருக்கிறார்.