ரசிகர்களை கவரும் நடிகை வாமிகா கேபியின் கிளாமர் போட்டோஷூட்..
Photoshoot
Wamiqa Gabbi
By Karthick Raja
ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் வாமிகா கேபி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பூத் பங்களா என்கிற இந்தி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் அக்ஷய் குமாருடன் இணைந்து நடிகை வாமிகா நடித்திருந்தார்.
அடுத்ததாக இவர் நடிப்பில் தமிழில் உருவாகி வரும் திரைப்படம் DC. இப்படத்தின் மூலம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாகவும் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை வாமிகா கேபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அதில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது ரசிகர்களை கவரும் கிளாமர் லுக்கில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன. இதோ பாருங்க:







