நல்லவேளை பொன்னியின் செல்வனை அவர் தயாரிக்கல! மோசமாக கலாய்த்த மீம்

Ponniyin Selvan: I
By Parthiban.A Oct 02, 2022 08:30 AM GMT
Report

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் படத்தை தான் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். படத்திற்கு முதல் நாளே 80+ கோடி வசூல் வந்த நிலையில் இரண்டாம் நாளில் 150 கோடியை அது கடந்திருப்பதாக கூறப்படுகிறது.

வரும் நாட்களில் தொடர் விடுமுறை என்பதால் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நல்லவேளை பொன்னியின் செல்வனை அவர் தயாரிக்கல! மோசமாக கலாய்த்த மீம் | What If Thanu Produced Ponniyin Selvan

நல்லவேளை அவர் தயாரிக்கல

பொன்னியின் செல்வன் படத்தை நல்லவேளையாக தாணு தயாரிக்கவில்லை, ஒருவேளை தயாரித்து இருந்தார் முதல் நாளே 1800 கோடி வசூல் என சொல்லி இருப்பார் என நெட்டிசன்கள் கலாய்த்து மீம் பதிவிட்டு வருகிறார்கள்.

தாணு ரஜினியை வைத்து தயாரித்த கபாலி படம் 1000 கோடி வசூல் என சமீபத்தில் ஒரு பேட்டியில் சொன்னது குறிப்பிடத்தக்கது.

 

Gallery