கூச்சமே இல்லையா? பப்ளிக்கா அந்த அறை ரகசியத்தை அப்படியே கூறிய நடிகை!

rachitaram 100movie kanadacinema
By Edward Nov 17, 2021 03:47 AM GMT
Report

சினிமாவை பொறுத்தவரையில் தற்போது அனைத்தையும் படத்தில் காட்டவும் இயக்குநர்கள் சொல்வதை பணத்திற்காக அப்படே நடிக்கவும் செய்கிறார்கள் நட்சத்திரங்கள். அதிலும் வட இந்திய நடிகைகள் எப்படி வேணாலும் தாராளம் காட்டத்தயாராகவும் படுக்கையறை காட்சிகளில் சகஜமாக நடித்து கொடுக்கிறார்கள்.

அந்தவரிசையில் கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ரக்ஷிதா ராம். தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நயன் தாராவை போன்று டாப் நடிகையாக வளம் வரும் ரக்ஷிதா ராம் சமீபத்தில் தான் நடித்த ஒரு படத்தின் படுக்கையறை காட்சியை பற்றி அப்படியே கூச்சமில்லாமல் கூறியுள்ளார்.

படுக்கையறை காட்சிகளில் படத்தில் இருக்கிறதா என்று அதில் எந்த மாதிரியான காட்சிகளில் நடித்திருக்கிறீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டுள்ளனர்.

அதற்கு எந்தவொரு இடைவெளியும் இல்லாமல் தயக்கமின்றி, முதலிரவில் என்ன நடக்குமோ அப்படியே தான் அந்த ரொமான்ஸ் காட்சியில் நடித்திருக்கிறேன் என்று கூறி ஷாக் கொடுத்துள்ளார். இப்படி பேசினாலும் இந்த நடிகையில் போல்ட்டான பதிலுக்கு பலர் பாராட்டையும் சிலர் கண்டபடி திட்டியும் வருகிறார்கள்.