தெலுங்கு நடிகைக்கு ரூட்டு விடும் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் அய்யர்!

Venkatesh Iyer Priyanka Jawalkar
By Parthiban.A Apr 04, 2022 03:30 PM GMT
Report

கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடிகைகள் காதல் எல்லாம் காலம்காலமாக நடந்து வரும் ஒன்று. விராட் கோலி, யுவராஜ் சிங், ஹர்பஜன்.. என லிஸ்ட் பெரிய அளவில் நீண்டு கொண்டே போகும்.

இந்நிலையில் தற்போது இந்திய அணியில் விளையாடி வரும் வெங்கடேஷ் அய்யர் தெலுங்கு நடிகை ஒருவருக்கு சமூக வலைத்தளத்தில் ரூட்டு விட்டிருக்கிறார்.

நடிகையின் இன்ஸ்டாகிராம் கணக்கில் அவர் போட்டிருக்கும் கமெண்டை பார்த்து 'என்னடா நடக்குது இங்க' என வில்லு பட வடிவேலு போல நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.   

டாக்ஸிவாலா படத்தில் நடித்த தெலுங்கு நடிகை பிரியங்கா ஜவல்கர் போட்டோவுக்கு அவர் 'கியூட்' என வெங்கடேஷ் அய்யர் கமெண்ட் செய்ய 'Who? You?' என நடிகை கேட்டிருக்கிறார்.

நீங்களே பாருங்க

 

GalleryGalleryGallery