வெள்ளைத்தோல் நடிகைகள் எல்லாம் வேண்டாம்! திருமணமாகியும் நடிகரின் கைவசத்தில் 2 நடிகைகள்

Gossip Today
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

சினிமாவில் வாய்ப்பிற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யும் நடிகைகள் பலர் இருக்கிறார்கள். அப்படி பிரபல நடிகருடன் வாய்ப்பிற்காக இரு நடிகைகள் அட்ஜெஸ்ட் செய்து அவரின் கைக்குள் இருப்பதுதான் கோலிவுட்டில் பேசு பொருளாக இருக்கிறது.

பல முயற்சிகள் எடுத்து டாப் இடத்திற்கு வந்தவர் தான் அந்த நடிகர். கதாநாயகனாக மட்டும் இல்லாமல் எல்லா ரோலிலும் நடித்து பின்னி பெடல் எடுத்து வருகிறார்.

அப்படி சுமாரான நடிகைகளை வேண்டாம் என்று கூறி சுமாரான அழகுடைய நடிகைகள் தேர்வு செய்து வித்தியாசமாக நடந்து கொண்டு வருவது அனைவருக்கும் வியப்பாகவுள்ளதாம்.

அப்படி சின்னத்திரையில் இருந்து வந்த மாநிறம் கொண்ட நடிகை அவரின் திறமையால் தற்போது முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்று வருகிறார். ஆரம்பத்தில் வாய்ப்புக்காக கடினமான சம்பவங்களை சந்தித்து வந்த நடிகைக்கு நடிகர் ஒரு வாய்ப்பினை கொடுத்திருக்கிறார்.

அந்த ஒரு காரணத்திற்காக நடிகர் என்ன சொன்னாலும் தலையாட்டி வருகிறாராம். அவரைப்போல் மந்திரப்பெயர் கொண்ட நடிகையும் நடிகரின் கட்டுப்பாட்டில் இருந்து ஏராளமான படங்களில் இணைந்து நடித்தும் வருகிறார்கள்.

இரு நடிகைகளுடனும் கிசுகிசுக்கப்பட்டு வரும் அந்த நடிகர் எதையும் கண்டுக்கொள்ளாமல் ஜாலியாக வாழ்க்கையை எஞ்சாய் செய்து வருகிறாராம்.