VJ பிரியங்காவின் புது காதலர் இவரா.. கட்டிப்பிடித்து நெருக்கமான போட்டோ
Priyanka Deshpande
By Parthiban.A
பிரியங்கா
விஜய் டிவி ப்ரியங்கா என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு தொகுப்பாளராக ரசிகர்களை அதிகம் ஈர்த்தார் அவர்.
கடந்த வருடம் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்ட அவர் பெயரை சற்று கெடுத்துக்கொண்டாலும் தற்போது மீண்டும் தொகுப்பாளராக பார்முக்கு வந்துவிட்டார்.
கட்டிப்பிடித்து இருக்கும் நபர்
இந்நிலையில் பிரியங்காவை ஒரு நபர் கட்டிப்பிடித்து இருக்கும் போட்டோவை இன்ஸ்டாக்ராமில் வெளியிட்ட இருக்கிறார். அவரை பற்றி மிகவும் உருக்கமாக பேசி இருக்கும் ப்ரியங்கா. அவர் பணியாற்றும் சேனலின் ப்ரோக்ராமிங் ஹெட் தான் அந்த போட்டோவில் அவரை இறுக்கி அணைத்து கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே விவாகரத்து ஆன பிரியங்கா இப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு இருப்பதை பார்த்து இவர்தான் உங்கள் புது காதலரா என நெட்டிசன்களும் கேள்வி கேட்க தொடங்கி இருக்கிறார்கள்.