ஈஸ்வருடன் கள்ளக்காதல்! பல வருடத்துக்கு பின் தயாரிப்பாளரை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை
Serials
Gossip Today
By Edward
சின்னத்திரை சீரியல் நடிகையாக பல தொடர்களில் நடித்து பிரபலமானார் விஜே மகாலட்சுமி. தொகுப்பாளினியாக ஆரம்பித்து சீரியல் நடிகை வரை சென்று திருமணமும் செய்தார்.
தனியாக வாழ்ந்து மகாலட்சுமி, ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கும் நடிகர் ஈஸ்வருடன் கள்ளத்தொடர்பில் இருந்தார். இதை தெரிந்து ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ ராவ் போலிஸில் புகாரளித்து பெரிய பிரச்சனையாக மாறியது.
அதன்பின் இருவருக்குள்ளும் நட்பு தான் என்று மகாலட்சுமி தரப்பும் ஈஸ்வர் தரப்பும் கூறி வந்தனர்.
இதன்பின் மகாலட்சுமி சீரியலில் நடித்து வந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் ராவிந்தர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். இப்புகைப்படத்தை மகாலட்சுமி சமுகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.