தொடரும்-னு போட்டு சீரியலை ஆரம்பிங்கப்பா! ஒமிக்ரானுக்கு எண்ட்டே கிடையாதாம்..
covid19
corona
WHO
world health organization
omicron
omicronvariant.
By Edward
கடந்த 2019 டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்து தற்போது உலகையே தன்கையில் வைத்துக்கொண்டு அச்சுறுத்தி வருவது கொரோனா வைரஸ்.
கோவிட் தற்போது இந்தியாவில் மூன்றாம் அலை ஆரம்பித்து பல மாநிலங்களில் ஊரடங்கையும் அமல்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் கொரோனாவுக்கு அடுத்ததாக பல வீரியமடைந்த வைரஸ்களும் அச்சுறுத்தியது.
தற்போது ஒமிக்ரானும் இந்தியா தமிழகம் என்று பரவி வரும் நிலையில் ஒமிக்ரானை வைத்து வி ஆர் இன் தி எண்ட்கேம் என்றுநினைக்க வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை பலர் கலாய்த்து மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள்.