சிவகார்த்திகேயன் கூடெல்லாம் ஏன் நடிக்கிறீங்க, பிரபல நடிகைக்கு வந்த எச்சரிக்கை

Sivakarthikeyan Hansika Motwani Gossip Today
By Tony Jul 09, 2024 10:30 AM GMT
Report

சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த அயலான் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் மற்றும் முருகதாஸ் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இதில் அமரன் செப்டம்பர் 27ம் தேதி வெளிவரவுள்ளது.

சிவகார்த்திகேயன் கூடெல்லாம் ஏன் நடிக்கிறீங்க, பிரபல நடிகைக்கு வந்த எச்சரிக்கை | Why Act With Sivakarthikayan Warning To Hansika

இந்நிலையில் நடிகை ஹன்சிகாவிடம் ஒரு பேட்டியில் பேசுகையில், நான் மான் கராத்தே நடிக்கும் போது எல்லோரும் சிவகார்த்திகேயன் உடன் ஏன் நடிக்கிறீர்கள், அவர் இப்போது தான் சினிமாவிற்கே வந்துள்ளார் என எச்சரித்தனர்.

ஆனால் நான் துணிந்து நடித்தேன், இன்று சிவகார்த்திகேயன் உச்சத்தில் இருக்கிறார், யாரையும் குறைத்து பார்க்கக்கூடாது என ஹன்சிகா கூறியுள்ளார்.

Gallery