அப்பா விஜய்யை ஒதுக்கிட்டு ஜனநாயகன் இயக்குநரை சந்தித்த ஜேசன் சஞ்சய்..
ஜேசன் சஞ்சய்
முதலமைச்சர் பதவி ஏற்றதற்கு முன் தன்னுடைய கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்து அதன் ரிலீஸுக்காக காத்திருந்தார் விஜய்.
தற்போது படமும் ரிலீஸாகி பலரையும் எமோஷனலாக்கி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

மகன் ஜேசன் சஞ்சய்யை விஜய் கண்டுக்கொள்வதில்லை என்ற விமர்சனங்களும் எழுந்து வரும் நிலையில், இயக்குநர் அவதாரம் எடுத்து ஜேசன், ஜனநாயகன் பட இயக்குநர் எச் வினோத்தை சந்தித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலானது.
சிம்கா பட இயக்குநரும் முதலமைச்சர் விஜய்யின் மகனுமான ஜேசன் சஞ்சய், எச் வினோத்தை பார்த்து வாழ்த்தும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தந்தை விஜய்யை அவர் சந்தித்தாரா என்ற கேள்வியும் தற்போது எழுந்து வருகிறது.
ஹெச் வினோத்தை சந்தித்த ஜேசன் சஞ்சய் 😍🥰❤️ pic.twitter.com/eOvgWvWsgv
— Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) July 25, 2026