13 வருட தொடர்பு!! கமலிடம் இருந்து மகளை பாதுகாக்க நடிகை கெளதமி எடுத்த முடிவு !! பயில்வான்..
தமிழ் சினிமாவில் உலக நாயகனாக திகழ்ந்து வரும் நடிகர் கமல் ஹாசன் இன்று நவம்பர் 7 ஆம் தேதி அவரது 69வது பிறந்தநாளை எட்டியுள்ளார்.
கமலின் ரசிகர்கள் பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறியும் இணையத்தில் கருத்துக்களை கூறியும் வருகிறார்கள்.
ஆனால், கமல் ஹேட்டர்ஸ் அவரது நெகட்டிவ் சம்பவங்களை பகிர்ந்தும் வருகிறார்கள்.
பிக்பாஸ் பிரதீப் செய்ததற்கு ரெட் கார்ட் கொடுத்து அனுப்பி வைத்தது முதல் அவரது 234வது படமான Thug Life படம் வரை பலர் கலாய்த்தபடி கிண்டல் செய்து வருகிறார்கள்.
அதில் பயில்வான் ரங்கநாதன் கமல் - கெளதமி பிரிந்த விசயம் குறித்து பேசியதையும் வைரலாக்கி வருகிறார்கள்.
13 ஆண்டுகளாக லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை வாழ்ந்த கெளதமி, கமலிடம் இருந்து மகளை பாதுகாக்க தான் பிரிந்துவிட்டார் என்று பகிர்ந்திருக்கிறார்.
கோமாளி @ikamalhaasan பயில்வானால் பொறிக்கப்பட்ட தருணம் ?? ??#PradeepAntony #Vichitra #Nixen #KamalHassan #maya #Dinesh #biggbosstamil #Aishu #Pradeep #BiggbossTamil7 #Rajinikanthpic.twitter.com/QyMXX24scq
— BiggBoss (@BiggBossTamil7_) November 5, 2023