முதலமைச்சர் விஜய் சந்தித்த சிவகார்த்திகேயன்!! கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்...

Sivakarthikeyan Actors Chief Minister of Tamil Nadu Tamil Actors C Joseph Vijay
By Jai Jul 16, 2026 11:30 AM GMT
Report

சிவகார்த்திகேயன் - CM

முதலமைச்சராக பதவி ஏற்ற விஜய் அரசு பணிகளுக்கு நடுவில் திரைப் பிரபலங்களை சந்தித்து வருகிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

ஆனால் அந்த சந்திப்பைவிட அதற்கு ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவு தான் இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முதலமைச்சர் விஜய் சந்தித்த சிவகார்த்திகேயன்!! கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்... | Why Sivakarthikeyan Met Vijay Blue Sattai Maran

சிவகார்த்திகேயன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரசிகன் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியிலிருந்து விஜய் அவார்ஸ் மேடை, கோட் படத்தில் இணைந்து நடித்தது வரை பல நினைவுகளை பகிர்ந்து நம் சகோதரத்துவமும், நம் பிணைப்பும் என்றும் தொடரும் என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு ப்ளூ சட்டை மாறன், தளபதியை சந்தித்த திடீர் தளபதி என்று கலாய்த்து டிவிட் போட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ப்ளூ சட்டை மாறனை கலாய்த்துள்ளனர்.

Gallery