விஜய், சங்கீதாவை திருமணம் செய்ய இதுதான் காரணம்!! பரபரப்பை ஏற்படுத்திய பிரபலம்..
சினிமாவை பொறுத்தவரை பெரும்பாலான நட்சத்திரங்கள் தங்கள் வாழ்க்கை துணையை சினிமாவை சார்ந்தவர்களையே திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் ஒருசிலர் மட்டும் தான் சினிமா பின்னணி இல்லாத குடும்ப பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்கள்.
அந்தவரிசையில், சினிமாவை சார்ந்திராத குடும்ப பெண்ணை திருமணம் செய்தவர் தான் நடிகர் விஜய். சங்கீதாவை திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்றெடுத்து வளர்த்து வரும் விஜய் பற்றி சில கருத்துக்களை கூறியிருக்கிறார் பிரபல வழக்கறிஞர் ஏர்ப்போர்ட் மூர்த்தி.
ஹனி ட்ராப் பல இடங்களில் நடக்கிறது. ஒருவரின் ரகசியத்தை பெற அவரை மயக்கி ஆணோ அல்லது பெண்ணோ காதல் மற்றும் பாலியல் ரீதியாக அவரிடன் தொடர்புபடுத்தி ஏற்படுத்தும் உறவு தான் ஹனி ட்ராப் என்று கூறியிருக்கிறார்.
அது சினிமாவிலும் பெரும்பாலும் இது நடந்து வருகிறது. முன்பெல்லாம் சினிமாத்துறையினரை கூத்தாடிகள் என்று கூறுவார்கள். அதனால் தான் அவர்களுக்கு திருமணமாகி சீக்கிரமே விவாகரத்தும் பெறுகிறார்கள். சிவக்குமார் ஏன் சூர்யா - ஜோதிகாவின் திருமணத்திற்கு ஒற்றுக்கொள்ளவில்லை. அதற்கு காரணம் வெளிப்படையான காரணம் இல்லாமல் இருக்கும்.
அதேபோல் பல நடிகர்கள் சினிமாத்துறையை அல்லாதவர்களை தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். விஜய் ஏன் சங்கீதாவை திருமணம் செய்தார். சினிமாவில் சம்பந்தம் இல்லாத காரணத்தால் தான் சங்கீதாவை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார்.
பிரபல நடிகர் ஒரு நடிகையிடம் காதலில் விழுந்து தற்கொலை வரை சென்றார். அதற்கு அந்த நடிகரின் அப்பா புத்திமதி சொல்லியும் கேட்காமல் இருந்திருக்கிறார். அதன்பின் அந்த நடிகையுடம் நடிகரின் அப்பா மகன் இல்லாத சமயத்தில் இருந்துள்ளார். இதையறிந்த நடிகர், அப்பாவிடம் கேட்டதற்கு சினிமா நடிகைகள் என்றால் இப்படித்தான் என்று கூறியிருக்கிறார் என்று ஏர்ப்போர்ட் மூர்த்தி கூறியிருக்கிறார்.
வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க..