தென்னிந்திய சினிமாவில் விக் பயன்படுத்தும் நடிகர்கள், முழு லிஸ்ட் இதோ

Vijay Suriya Rajini Mahesh babu
By Tony Feb 20, 2022 02:25 AM GMT
Report

 தென்னிந்திய திரையுலகம் தற்போது பாலிவுட்டையே வியந்து பார்க்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது.

அதிலும் பாகுபலி படத்திற்கு பிறகு மிகப்பெரிய அதிர்வலையை தென்னிந்திய சினிமா உருவாக்கியுள்ளது. இந்நிலையில் ஒரு நடிகனுக்கு மிக முக்கியமே சிகை அலங்காரம் தான்.

ஆம், ஹேர்ஸ்டைலை வைத்தே பல லட்ச நெஞ்சங்களை கவர்ந்தவர் ரஜினி, தற்போது அவரே விக் வைத்து நடிக்கும் நிலைமைக்கு வந்துவிட்டார்.

மேலும், தென்னிந்தியாவில் யார் யார் எல்லாம் விக் மற்றும் முடி நட்டு நடிக்கிறார்கள் என்பதன் லிஸ்ட் இதோ..

ரஜினிகாந்த்

சிரஞ்சீவி

மோகன்லால்

மம்முட்டி

விஜய்

சூர்யா

மகேஷ்பாபு

பிரபாஸ்