விஜய் இதை செய்தால்தான் நிலைக்க முடியும்..தனுஷுக்கு எனர்ஜி இல்லை!! ஜோதிடர் சொன்ன ரகசியம்..
அனிருத் - காவியா மாறன் திருமணம் நவம்பர் மாதம் நடக்கவுள்ள நிலையில், 13 ஆண்டுகளுக்கு முன்பே இவர்களின் திருமணத்தை டாரட் கார்டு ரீடர் ஜெயஸ்ரீ கணித்திருந்தார். இதனால் அவர் பேசிய வீடியோ டிரெண்ட்டாகிய நிலையில், சமீபத்தில் ஜெயஸ்ரீ அளித்த பேட்டியில், விஜய், தனுஷ் அரசியல் குறித்து பேசியுள்ளார்.

அதில், விஜய் தொடர்ந்து அதே வேகத்தில் செயல்படுவாரா? என்பது கேள்விக்குறி தான். விஜய் சில மாற்றங்களை மேல்மட்டத்தில் செய்திருந்தாலும், இன்னும் அடிப்படையளவில் மாற்ற வேண்டிய விஷயங்கள் இருக்கிறது. அவற்றை முழுமையாக சரிசெய்யாவிட்டால் விஜய்க்கே சிக்கல்கள் ஏற்படலாம்.
அவர் அரசியலில் தொடர்ந்து ஒரே மாதிரியாக இருக்கமுடியாது. இடையில் விலகி மீண்டும் வருவது போன்ற சூழல் உருவாகலாம் என்று கூறியிருக்கிறார்.

மேலும் பேசிய ஜெயஸ்ரீ, தனுஷுக்கு ஆரம்பத்தில் அரசியலில் நல்ல வரவேற்பு கிடைக்கும். அப்படி இருந்தாலும், நீண்ட காலத்திற்கு அவரால் அதை தொடர்ந்து ஈடுபட முடியாது.
அரசியலில் தொடர்ந்து செயல்படுவதற்கு
தேவையான எனர்ஜி கிடையாது, ஆரம்பத்தில்
சிறப்பாக சென்றாலும் ஒருக்கட்டத்தில் தனுஷ்
அரசியலில் இருந்து விலகக்கூடும் என்று
தெரிவித்துள்ளார்.