திருமண வயது பெண்ணிற்கு 21? 35 ஆகியும் திருமணம் ஆகவில்லை.. புலம்பும் 90ஸ்
இந்தியாவில் ஆண்களுக்கான திருமண வயது 21 என்று சட்டமும் பெண்களுக்கான திருமண வயது 18 என்றும் அறிவித்து நடைமுறையில் இருந்து வந்துள்ளது.
தற்போது அதனை நீக்கி பெண்கள் மீதான பாலியல் மற்றும் படிப்பு போன்றவற்றை மையமாக கருதி திருமண வயது சட்டத்தில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது, மத்திய அரசு. அதன்படி பெண்களின் திருமண வயதாக 18ல் இருந்து 21 ஆக மாற்றியுள்ளது.
இதற்கு பலர் ஆதரவு அளித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதற்கு திருமணமே ஆகாத 90ஸ் கிட்ஸ், இன்னும் எப்போது எங்களுக்கு திருமணமாகும் என்று ஷாக்காகியும் புலம்பி மீம்ஸ்களை பகிர்ந்தும் வருகிறார்கள்.
பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டம்.
— Anbil Ramajayam (@anbil_ramajayam) December 17, 2021
___________________________________
நீங்க பொண்ணுக்கு திருமண வயது 21 இல்ல... 61 வயது கூட வைங்க..!
ஆனா ... 90's கிட்ஸ் எங்களுக்கு மட்டும் கல்யாணம் வெறும் கனவு மட்டும் தான்..! ? pic.twitter.com/cIpTWtJolQ
: பெண்ணின் திருமண வயது 21 ஆக உயர்வு.
— Pradeep (@Pradeep75409947) December 17, 2021
~ அப்படியே ஆண்களுக்கும் திருமண வயதை 31 ஆ உயரத்தி விட்ருங்க. புண்ணியமா போகும். ?? pic.twitter.com/pKpnPhRzN8
~பெண்ணின் திருமண வயது 18லிருந்து 21 ஆக மாற்றம். நாடக காதல் கும்பலுக்கு செருப்படி..!
— அண்ணா. (@anna22022013) December 17, 2021
~சரி உங்க பொண்ணுங்க லவ் பண்ணிட்டா உடனே மாமா பசங்களுக்கு கல்யாணம் எப்படி பண்ணுவீங்க..? pic.twitter.com/yn8oHp6sw8