கமல் ஹாசன் பேர சொல்றதுக்கே து-ன்னு இருக்கு!! காரித் துப்பிய ரசிகைகள்..
உலக நாயகன் கமல் ஹாசனால் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி பிரபல தொலைக்காட்சியில் துவங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 7.
ஆரம்பத்தில் 17 போட்டியாளர்கள் சென்ற நிலையில் அனன்யா ராவ், பாவா, விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா எலிமினேட் செய்யப்பட்டு வெளியில் அனுப்பட்டனர்.
அதன்பின், பிரதீ ஆண்டனியால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சக போட்டியாளர்கள் கூறிய நிலையில் வெளியில் அனுப்பட்டார்.
இந்த விசயம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதை ஏன் கமல் ஹாசன் முக்கிய பிரச்சனையாக எடுக்கவில்லை.
பிரதீப்பை பேசவிடவில்லை என்றும் பலர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். தற்போது இன்று அவரது பிறந்தநாள் என்பதை கூட நெட்டிசன்கள் நினைக்காமல் கமல் ஹாசனை கழுவி ஊற்றி திட்டி வருகிறார்கள்.

கணவர் டார்ச்சருக்கு பதிலா இயக்குனர்கள் கூட படுக்கலாம் அது கிடைக்கும்..பரபரப்பை கிளப்பும் நயன்தாரா பட நடிகை
நெட்டிசன்கள் தான் அப்படி என்றால் பொதுமக்களும் கமல் ஹாசனை திட்டி வருகிறார்கள். நேரடியாக மக்களிடம் கேட்ட போது கூட பெண்கள் கமலை காரித்துப்பிய படி திட்டி வரும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.