உலகில் மிகவும் அழகான பெண்களை கொண்ட நாடு.. எதுன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க
Ukraine
Beauty
By Bhavya
அழகான பெண்கள்
பொதுவாக ஆண்களை விட பெண்கள் தான் தங்கள் அழகின் மீது அதிக அக்கறை எடுத்து கொள்வார்கள். அந்த வகையில், உலகில் எந்த நாட்டு பெண்கள் மிகவும் அழகாக இருப்பார்கள் என்பது குறித்து ஐரோப்பிய அமைப்பு ஒரு ஆய்வு நடத்தி உள்ளது.
இந்த கணக்கெடுப்பின்படி, அவர்களின் தோல் நிறம், கண் நிறம் உள்ளிட்ட பல விஷயங்களை பரிசோதகர்கள் பார்வையிட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, அந்த நாட்டு பெண்களிடம் எந்த ஆணும் எளிதாக டேட்டிங் செல்ல முடியும். மேலும், அந்த நாட்டு பெண்கள் ஏமாற்றும் வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று தெரியவந்துள்ளது.
எது தெரியுமா ?
அது வேறு எந்த நாடும் இல்லை, அந்த நாட்டின் பெயர் உக்ரைன். ஆம், போரினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், உக்ரேனிய பெண்கள் உலகம் முழுவதும் மிகவும் அழகானவர்கள் என அந்த ஆய்வின் மூலம் தெரிவந்துள்ளது.