நீ பிறந்த வீடியோவை அனுப்பு! நடிகை யாஷிகா கொடுத்த பதிலடி..
yashikaanand
tamilactress
wibe
By Edward
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் க்ளாமர் குயினாக அறிமுகமாகியவர் நடிகை யாஷிகா ஆனந்த். மாடலிங் துறையில் இருந்து வந்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகினார். கடந்த ஆண்டு கார் விபத்து ஏற்பட்டு படுத்த படுக்கையில் 5 மாதங்களாக இருந்தார்.
பின் குணமாகி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி போட்டோஷூட், லைவ் சேட், படப்பிடிப்பு என பிஸியாக இருக்கிறார்.
இந்நிலையில், ரசிகர் ஒருவர் உங்களுடைய விபத்து வீடியோவை அனுப்புங்கள் வைப் செட் போடணும் என்று கேட்டுள்ளார். இதற்கு யாஷிகா, நீ உன்னுடைய பிறந்த வீடியோவை அனுப்பு வைப் செட் பண்றேன் என்று பதிலடி கொடுத்துள்ளார்.