இது என்ன அரசியலா ஓட்டுபோட! பீஸ்ட் பற்றி சரமாறியாக கேள்வி கேட்ட நடிகர் யாஷ்..

vijay yash beast kgfchapter2
By Edward Mar 28, 2022 07:00 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் முக்கிய இரு படங்கள் வரும் ஏப்ரல் மாதம் மோதவுள்ளன. வலிமை, எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு தியேட்டரில் இப்படங்கள் மோதுவதால் யாருக்கும் நஷ்டம் என்ற கேள்வி இணையத்தில் எழுந்து வருகிறது.

கேஜிஎப்2 யாஷ் பேட்டி:-

பீஸ்ட் படம் வெளியாகுவதற்கு அடுத்த நாள் பாண் இந்தியா படமாக இந்தியாவின் பல மொழிகளில் கேஜிஎப் 2 வெளியாகவுள்ளது. இப்படத்தின் கதாநாயகன் சமீபத்தில் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

இது என்ன அரசியலா ஓட்டுபோட! பீஸ்ட் பற்றி சரமாறியாக கேள்வி கேட்ட நடிகர் யாஷ்.. | Yash Talk About Vijay Beast Release

பீஸ்ட்-ஆல் ஆடிவாங்குமா:-

பத்திரிக்கையாளர் ஒருவர் பீஸ்ட் படம் தமிழகத்தில் வெளியாகுவதை எப்படி நீங்கள் எதிர்கொள்ளவுள்ளீர்கள் என்று கேட்டுள்ளார். எப்பவும் இரு படங்கள் வந்தால், பீஸ்ட் vs கேஜிஎப் என்று பார்க்கிறார்கள்.

ஆனால் அது பீஸ்ட் மற்று கேஜிஎப் தான் இருக்க வேண்டும். இது ஒன்றும் தேர்தல் கிடையாது. ஓட்டு போடுவதற்கு. விஜய் பெரிய ஸ்டார். அவர்மீது நான் மரியாதை வைத்துள்ளேன். விஜய் ரசிகர்கள் கேஜிஎப் படத்தினையும் பார்ப்பார்கள்.