சாலை விபத்தில் யாஷிகா ஆனந்த் படுகாயம், தோழி சம்பவ இடத்திலேயே மரணம்

Yashika anand
By Tony Jul 25, 2021 12:50 PM GMT
Report

யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை.

இவர் தற்போது எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சென்ற கார் கடும் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் இவர் படுகாயம் அடைந்துள்ளார், கூட வந்த தோழி சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார்.

இந்த தகவல் ஒட்டு மொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்ந்த்தியுள்ளது.