சம்மர் வந்துடுச்சு.. அதுக்குனு இவ்வளவு மோசமாகவா ட்ரெஸ் போடுறது யாஷிகா

yashika anand
By Parthiban.A Feb 11, 2022 04:30 PM GMT
Report

சமூக வலைத்தளங்களில் இந்த நடிகைகள் செய்யும் அட்ராசிட்டிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. கவர்ச்சி காட்டுகிறேன் என சொல்லி சமூக வலைத்தளங்களில் மிக மோசமான முகம் சுளிக்க வைக்கும் அளவும் தாராளமாக கிளாமர் காட்டுகிறார்கள்.

இந்த விஷயத்தில் கோலிவுட்டில் யாஷிகாவுக்கு தான் முதலிடம் கொடுக்க வேண்டும். தற்போது சென்னையில் வெயில் கொழுத்த தொடங்கிவிட்டது. அதையே காரணமாக காட்டி ஆடையை குறைத்து போட்டோஷூட் நடத்தி இருக்கிறார் யாஷிகா ஆனந்த்.

அந்த போட்டோக்களை நீங்களே பாருங்க. Summertime sadness என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.