படு கிளாமராக உடை அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ள யாஷிகா ஆனந்த்

Yashika Aannand
By Yathrika Sep 21, 2025 11:30 AM GMT
Report

யாஷிகா ஆனந்த்

இளம் வயதிலேயே சினிமா நடிக்க தொடங்கி ரசிகர்களின் கவனத்திற்கு வந்தவர் யாஷிகா ஆனந்த். அவர் ஆரம்பத்தில் நடித்த சில படங்கள் நல்ல பிரபலத்தை கொடுக்க பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அதில் சில சர்ச்சைகளில் சிக்கினார், நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவர் படங்கள் நடித்தார். இடையில் விபத்து ஏற்பட 6 மாதங்களுக்கு மேல் வீட்டிலேயே முடங்கினார்.

படு கிளாமராக உடை அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ள யாஷிகா ஆனந்த் | Yashika Anand Latest Glamour Photoshoot

இப்போது படங்கள் நடிப்பதை தாண்டி அதிகம் போட்டோ ஷுட்டில் தான் பிஸியாக இருக்கிறார்.

சமீபத்தில் அவர் மிகவும் கிளாரான உடையில் போட்டோ ஷுட் நடத்தி வெளியிட அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

படு கிளாமராக உடை அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ள யாஷிகா ஆனந்த் | Yashika Anand Latest Glamour Photoshoot