முகம் சுளிக்க வைக்கும் வீடியோவை வெளியிட்ட இருட்டு அறை நடிகை! வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..

Yashika Aannand Indian Actress
1 மாதம் முன்
Edward

Edward

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை யாஷிகா ஆனந்த். படத்தில் எக்கச்சக்க க்ளாமரில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்தார்.

இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் பிரபலப்படுத்திக்கொண்டார். இதையடுத்து ஒருசில படங்களில் நடிக்க ஆரம்பித்த யாஷிகா கடந்த ஆண்டு பார்ட்டிக்கு சென்று திரும்பும் போது கார் விபத்தில் சிக்கினார்.

இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டு படுத்த படிக்கையில் இருந்தார். சிகிச்சையில் 4 மாதங்கள் மருத்துவமனையில் இருந்து பின் சமீபத்தில் தான் மீண்டு வந்தார்.

படங்களில் நடிக்க ஆரம்பித்த யாஷிகா ஆனந்த் தற்போது க்ளாமர் போட்டோஷூட்டில் பட்டையை கிளப்பி வருகிறார். தற்போது எல்லைமீறிய வகையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ முகம் சுளிக்க வைத்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.