எல்லைமீறி வெறும் துண்டுடன் போஸ்! முகம் சுளிக்க வைக்கும் யாஷிகா ஆனந்த்..
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை யாஷிகா ஆனந்த். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து க்ளாமர் ஆடைகளை அணிந்து இணையத்தில் வைரலாகினார்.
இதன்மூலம் பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். பின் ஒருசில படங்களில் கமிட்டாகி நடித்து வந்த யாஷிகா ஆனந்த் கடந்த ஆண்டு ஏற்பட்ட கார் விபத்தில் தோழியை இழந்தார். விபத்தில் படுகாயமடைந்த யாஷிகா 4 மாதம் படுத்த படுக்கையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது அதில் இருந்து மீண்டு வந்து படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் எஸ்ஜே சூர்யாவுடன் நடித்த கடமையை செய் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் யாஷிகா தற்போது வெறும் துண்டுடன் போஸ் கொடுத்து ஒரு வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன யாஷிகா இதெல்லாம் என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.