46 வயதான நடிகை பத்மப்ரியாவா இது!! கிளாமரில் இப்படி ஒரு போட்டோஷூட்டா?
Indian Actress
Tamil Actress
Actress
By Jai
பத்மப்ரியா
தெலுங்கு, மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழில் தவமாய் தவமிருந்து படத்தில் அறிமுகமாகியவர் தான் நடிகை பத்மப்ரியா. பட்டியல், சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், பிரம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

2015க்குப்பின் மலையாளம், தெலுங்கு மொழிகளில் ஒருசில படங்களிலேயே நடித்தார். கடந்த 2014ல் ஜாஸ்மின் ஷா என்பவரை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகினார்.
தற்போது ஒருசில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். 46 வயதான பத்மப்ரியா, இன்ஸ்டாகிராமில் கிளாமர் பதிவினை தற்போது பகிர்ந்துள்ளார்.