ஆத்தி 60 லட்சமா!! நைட் பிசினஸுக்கு 'நோ' சொன்ன நடிகை..

Instagram Tamil Actress Actress
By Jai Jun 30, 2026 06:46 AM GMT
Report

சப்ஸ்கிரிப்ஷன்

சினிமா நடிகைகள் முதல் இளம் பெண்கள் வரை இன்ஸ்டாகிராமில் சப்ஸ்கிரிப்ஷன் உள்ளிட்ட ப்லா வகைகளில் காசு பார்த்து வருகிறார்கள்.

சமீபகாலமாக அடக்கவுடக்கமாக இருந்த நடிகைகள் கூட இந்த பக்கம் திரும்பி நைட்டில் கிளாமர் போஸ்ட்களை சப்ஸ்கிரைபர்களுக்கு விருந்து அளித்து வருகிறார்கள்.

ஆத்தி 60 லட்சமா!! நைட் பிசினஸுக்கு

அப்படி குமுதா என்ற பெயருக்கு பேர் போன நடிகையும் சப்ஸ்கிரிப்ஷனை ஆரம்பித்து மாதம் ரூ. 60 லட்சம் சம்பாதித்து வருவதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஆத்தி 60 லட்சமா அப்படியெல்லாம் இல்லை என்று கூறி தன்னுடைய இமேஜை டேமேஜ் செய்யாமல் கண்ட்ரோல் செய்து படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் அந்த நடிகை..