துணித் துவைக்க இவ்வளவு பில்டப்பா! ஆடையை தூக்கிப்போட்ட வீடியோவை வெளியிட்ட யாஷிகா..

yashikaanand realsvideo
By Jai Mar 04, 2022 09:20 AM GMT
Report

சினிமா நடிகைகள் படங்களின் வாய்ப்பிற்காக மேக்கப் போட்டுக்கொண்டு இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருவார்கள். அந்தவரிசையில் இருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் அறிமுகமாகி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். இதையடுத்து பார்ட்டி முடிந்து வீடு திரும்பிய போது கார் விபத்து ஏற்பட்ட 4 மாதமளவில் படுத்த படுக்கையில் இருந்தார்.

இந்நிலையில் அதிலிருந்து மீண்டும் பழைய நிலைக்கு மாறியதும் போட்டோஷூட் ரீல்ஸ் வீடியோ என ரசிகர்களை மிரள வைத்து வருகிறார்.

தற்போது போட்டிருந்த அனைத்து ஆடைகளை அணைத்தையும் தூக்கி போட்டு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் துணித்துவைக்க இவ்வளவு பில்டப் மேக்கப் வேறயா? என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.