என்ன சிம்ரன் இதெல்லாம்? ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் பொஸில் நடிகை யாஷிகா...
Yashika Aannand
Bigg Boss
Indian Actress
By Edward
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூகம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை யாஷிகா ஆனந்த். மாடலிங்துறையில் இருந்து வந்து எந்த பின்னணியும் இல்லாமல் நல்ல வரவேற்பு பெற்றவராக திகழ்ந்து வந்தார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து மக்கள் மத்தியில் பரிச்சையமானார் யாஷிகா.
க்ளாமரில் அல்லு கொடுக்கும் நடிகை யாஷிகா நிகழ்ச்சிக்கு பிறகு அவர் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அந்த வகையில் கார் விபத்துக்கு பின் மீண்டும் பழைய ஆட்டத்தை ஆரம்பித்து போட்டோஷூட்டில் மிரட்டி வருகிறார்.
அப்படி சமீபத்தில் வெளியிடும் அறைகுறை ஆடை புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வாய்ப்பிளக்க வைத்து வருகிறது. தற்போது வெளியிட்டு ஒரு புகைப்படம் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளது.