அந்த இடத்தில் கம்பல் குத்தி வீடியோவை வெளியிட்ட முரட்டு நடிகை? இதையும் விட்டுவைக்கலையா

Yashika Aannand Bigg Boss Indian Actress
By Edward Jul 01, 2022 02:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் மாடலிங் துறையில் இருந்து வந்து இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை யாஷிகா அனந்த். அடல்ட் காமெடியாக உருவான் இப்படத்தில் படுக்ளாமர் நடிகையாக நடித்து அனைவரையும் ஈர்த்த யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியிலும் நல்ல வரவேற்பு பெற்ற யாஷிகா அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்தார். போட்டோஷூட் மூலம் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்த யாஷிகா இரவு பார்ட்டியில் தோழிகளுடன் சென்ற காரின் விபத்தால் படுகாயங்களால் படுத்த படுக்கையில் இருந்தார்.

விபத்தில் தோழி மரணத்திற்கு பின் பல முடிவுகளை எடுத்து வந்த யாஷிகா 4 மாதங்கள் கழித்து பழையநிலைக்கு வந்தார். அதன்பின் எஸ்ஜே சூர்யாவுடன் ஜோடியாக நடித்தும் இருக்கிறார்.

இந்நிலையில் பல இடங்களில் கம்பல் குத்தியிருக்கும் யாஷிகா கழுத்துக்கு கீழ் பகுதியில் கம்பல் ஒன்றினை குத்தியுள்ளார். அதன் வீடியோவை இணையத்திலும் பகிர்ந்து கொண்டார். இந்த இடத்தையும் மிச்சம் வைக்கலையா யாஷிகா என்று வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.