மோசமான மேலாடை அணிந்து ரீல்ஸ் வீடியோ செய்த யாஷிகா

Yashika Aannand
By Yathrika Sep 22, 2022 09:57 AM GMT
Report

யாஷிகா ஆனந்த்

நடிகைகள் யாரும் இப்போதெல்லாம் நடிப்பை பற்றி பாராட்டி பேசி ரசிகர்களால் பிரபலம் அடைந்தார்கள் என இல்லை. இன்ஸ்டாவில் ஏதாவது பேஷன் என்ற பெயரில் போட்டோ ஷுட் நடத்தி மூலம் பிரபலம் அடைகிறார்கள்.

ரசிகர்களாலும் போட்டோக்களால் பேசப்படுகிறார்கள், இப்போது போட்டோவுடன் சேர்த்து ரீல்ஸ் வீடியோக்களும் வைரலாகிறது.

அப்படி இப்போது நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான யாஷிகாவின் ரீல்ஸ் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் மேலாடையை மோசமாக அணிந்து ரீல்ஸ் செய்துள்ளார்.

அந்த ரீல்ஸ் வீடியோ நீங்களும் பார்க்க,