டூபீஸ் ஆடையில் நீச்சல் குள வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் நடிகை.. மிரண்டு போன ரசிகர்கள்..
Yashika Aannand
Bigg Boss
By Edward
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த நடிகை யாஷிகா ஆனந்த், கடந்த ஆண்டு கார் விபத்தில் சிக்கினார்.
இரவு பார்ட்டி முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் விபத்துக்குள்ளாகி தோழியை இழந்ததோடு படுகாயமடைந்து படுத்த படுக்கையில் சிகிச்சை பெற்று வந்தார். 4 மாத தீவிர சிகிச்சைக்கு பிறகு மீண்டும் பழைய நிலைக்கு வந்தார்.
வந்த இரண்டாம் நாளே தன்னுடைய க்ளாமர் ஆட்டத்தை போட்டு வருகிறார். அந்தவகையில் நீச்சல் ஆடையில் இருந்து டூபீஸ் ஆடை வரை அவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளது.
தற்போது நீச்சல் குளத்தில் படுமோசமாக கொடுத்த போஸ் வீடியோ இணையத்தில் வெளியிட்டு முகம் சுளிக்க வைத்துள்ளார்.