அடுக்கி வைக்கப்பட்ட ஷூ-ஸ் ராக்-ல் அந்தரங்க பொருளா!! படுத்தபடி வீடியோ வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்த நடிகை யாஷிகா

Yashika Aannand Gossip Today
By Edward Dec 06, 2022 11:52 AM GMT
Report

சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வந்தால், அதற்கு ரசிகர்கள் கண்டபடியான கருத்துக்களை கூறி கருத்துக்களை கூறிவிடுவார்கள். அப்படி நடிகை யாஷிகா ஆனந்திடமும் ரசிகர்கள் கேவலமான கேள்வியை கேட்டு முகம் சுளிக்க வைத்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமாகி நடிகையாக ஒருசில படங்களில் நடித்து வந்த யாஷிகா கார் விபத்தால் கடந்த ஆண்டு படுத்த படுக்கையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின் 4 மாதங்களுக்கு பின் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தியும் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார்.

இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் யாஷிகா ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அதில் ஒருசில ரசிகர்கள், உங்கள் அறையின் ஷூ ரேக்கில் இத்தனை டில்டோஸ் ஏன் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு யாஷிகா, என்னுடைய ஹூ-ஸ் பார்க்க டில்டோஸ் மாதிரியிருக்கிறது நீங்களே அதைவைத்து பாருங்கள் என்று பதிலளித்தார். மேலும் ஒருவர், உங்களுக்கு பிடித்த பொஷிஸ்ன்ஸ் எது என்ற கேள்விக்கு, எனக்கு ஒரு சைட்டாக படுப்பது பிடிக்கும் என்று தூங்குவது பற்றிய கூறி பதிலடி கொடுத்துள்ளார்.

GalleryGallery