இந்தாம்மா எது இருந்தாலும் அங்கேப்போ.. யாஷிகாவை கலாய்க்கும் ரசிகர்கள்...

Biggboss Yashika Yshika
By Edward Jan 23, 2022 04:43 AM GMT
Report

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் யாஷிகா. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலத்தை ஏற்படுத்திக்கொண்ட யாஷிகா கடந்த ஆண்டு ஏற்பட்ட கார் விபத்தால் படுகாயம் அடைந்து தோழியை இழந்தார்.

இதனால் படுத்த படுக்கையில் இருந்து 5 மாதம் கழித்து மீண்டும் பழைய நிலைக்கு வந்தார். இதற்க்கிடையில் யாஷிகா பிக் பாஸ் நிரூப்பை காதலித்து பின் பிரேக்கப் செய்து கொண்டது வைரலாகியது.

தற்போது போட்டோஷூட் செய்ய ஆரம்பித்த யாஷிகா கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் படுமோசமாக கலாய்த்து வருகிறார்கள்.

GalleryGalleryGallery