23 வயதில் அந்த ஆடை தெரியும்படி முரட்டு போட்டோஷூட்!!! நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட வீடியோ
Yashika Aannand
Indian Actress
By Edward
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
இப்படத்தினை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் மாடலிங் துறையை சேர்ந்த நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்று வீடு திரும்பும் போது கார் விபத்தில் சிக்கினார்.
படுத்த படுக்கையில் நடக்கக்கூட முடியாமல் அவதிப்பட்ட யாஷிகா 4 மாதங்கள் கழித்து மீண்டும் பழைய நிலைக்கு மாறினார். அதன்பின் விட்ட படங்களில் நடித்தும் கமிட்டாகியும் வந்தார்.
தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வரும் யாஷிகா, உள்ளாடைகள் தெரியும் படியான் கோர்ட் , ஷார்ட் டிரஸ்சில் முரட்டு போஸ் கொடுத்து போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.