5 மாதம் எழுந்து நடக்கமுடியாத நிலை! நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட தையல் வீடியோ..
மாடலிங் துறையில் இருந்து சினிமாவில் அறிமுகமாகி பின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த். சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் படங்களின் படப்பிடிப்புகளிலும் பங்கேற்று வந்தபோது முதலமைச்சர் ஸ்டாலினுடன் செஃல்பி புகைப்படத்தை வெளியிட்டார்.
இதையடுத்து சில நாட்களின் அமெரிக்காவில் இருந்து வந்த தோழி கொடுத்த பார்ட்டியில் கலந்து கொண்டு திரும்பும் வழியில் கார் விபத்தேற்பட்டு தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா மற்றும் அவரது ஆண் நண்பர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றனர்.
யாஷிகா ஆனந்திற்கு கை கால், முதுகு என பல இடங்களில் முறுவு ஏற்பட்டு மூன்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார். தற்போது டிஸ்ஜர்ஜான யாஷிகா தன் வயிற்றில் போடப்பட்டு இருக்கும் தையல்கள் இடத்தினை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டா கிராம் ஸ்டோரிஸில் பதிவிட்டுள்ளார்.
வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க