போதையில் இருந்திருப்பாங்க! ஷாலினியின் போலி கணக்கை பகிர்ந்த நடிகை..

ajith twitter shalini yashikaanand
By Edward Feb 03, 2022 06:20 PM GMT
Report

தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் அஜித். அவர் நடித்த வலிமை படத்தினை வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அஜித் எப்போது விளம்பரத்தை விரும்பாதவர் என்பது தெரியும்.

அதனால் சமுகவலைத்தளத்திலும் ரசிகர் மன்றமும் வைத்ததே இல்லை. இந்நிலையில் அவரது மனைவி நடிகை ஷாலினி பெயரில் போலியாக டிவிட்டர் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது.

இது உண்மையில்லை போலி என்று அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். போலி கணக்கு உருவாக்கப்பட்ட கணக்கை பார்த்து நடிகை யாஷிகா வாழ்த்து கூறியதை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

Gallery