இந்த சவகாசம் இன்னும் விடலையா? நடிகர் மகனுடன் யாஷிகா ஆனந்த்...

relationship yashika tamilactress yashikaaannand umapathyramaiah
By Edward Jan 20, 2022 08:35 AM GMT
Edward

Edward

Report

தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் யாஷிகா ஆனந்த். மாடல் அழகியாக இருந்து படங்களில் நடித்து வந்த யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.

அதன்பின் எஸ்ஜே சூர்யா நடிக்கும் படங்கள் உட்பட சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். கடந்த ஆண்டு பார்ட்டி முடிந்து வீடு திரும்பியபோது விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்த யாஷிகா தோழியை இழந்தார்.

அதிலிருந்து தற்போது மீண்டு வந்த யாஷிகா போட்டோஷூட்டினை மறுபடியும் ஆரம்பித்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். ஏற்கனவே காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகல் உமாபதியுடன் ரகசிய தொடர்பில் இருப்பதாக செய்திகளும் புகைப்படங்களும் வெளியானது.

விபத்திற்கு பின் தற்போது அவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். இன்னும் இதை விடவில்லை என்று ரசிகர்கள் திட்டி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த சவகாசம் இன்னும் விடலையா? நடிகர் மகனுடன் யாஷிகா ஆனந்த்... | Yashika With Umapathy Photo Viral