அமாரா தேஷ்கே! என்னத்த பேசுரானுங்க புரியலையே! உபி முதலமைச்சர் புகைப்படம்
modi
yogi
ipcm
By Jai
இந்திய பிரதமர் நாளுக்கு நாள் ஒருவரை சந்தித்து பேசியும் மக்களுடன் லைவ்வில் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.
அந்தவகையில் சமீபத்தில் உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசியுள்ளார்.
அதை உபி முதலமைச்சர் யோடி புகைப்படத்தை சமுகவலைத்தளத்தில் பதிவிட்டார். மாளிகையில் நடந்து கொண்டே பேசிய மோடி மற்றும் யோகியை கலாய்த்து பலர் மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அப்படி என்ன தான் டிஸ்கஸ் பண்ணாங்களோ என தமிழ் நெட்டிசன்கள் கேலி செய்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
