இனிமே விஜய்-ன்னு கூப்பிடாதீங்க!! புது கண்டீசன் போட்ட தளபதி..

Vijay Gossip Today Thalapathy Vijay Makkal Iyakkham
By Edward Sep 09, 2023 01:30 PM GMT
Report

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மகளிரணி கூட்டம் இன்று விஜய் அலுவலமான பனையூரில் நடைபெற்றது. திரளாக வந்த மகளிரணியினர் ஆரவாரம் போட்டிருந்தனர்.

அப்போது விஜய் நிகழ்ச்சிக்கு வராததால், இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் உறுப்பினர்களுக்கு ஒரு புது கண்டீசனை போட்டிருக்கிறார்.

பெண் ரசிகை ஒருவர், மைக்கில் விஜய் என்று கூறிய போது, இனிமேல் விஜய்ன்னு கூப்பிடக்கூடாது என்று கூறியிருக்கிறார். 

மேலும் நிர்வாகிகள் இனிமேல் விஜய்யை விஜய் என்று கூப்பிடவே கூடாது தளபதி என்று தான் கூப்பிட வேண்டும் என்று மரியாதையுடன் கூறியிருக்கிறார்.

அவர் பேசியது தற்போது இணையத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வயதான நபருடன் உடலுறவு காட்சியில் நடித்த சீதா ராமம் பட நடிகை!.. முகம் சுளிக்கும் ரசிகர்கள்..

வயதான நபருடன் உடலுறவு காட்சியில் நடித்த சீதா ராமம் பட நடிகை!.. முகம் சுளிக்கும் ரசிகர்கள்..