இயக்குநரை துறத்திவிட்டு தொழிலதிபருடன் நள்ளிரவில் ஊர்சுற்றும் இளம் நடிகை? இதேவேலையா போச்சு!

actress director businessman
By Jon Mar 13, 2021 07:34 PM GMT
Report

சினிமாவில் நடிகைகள் தங்களின் வாய்ப்பிற்காக பிரபலங்கள் மீது க்ரிஷ் ஏற்பட்டு அவர்களுடன் டேட்டிங் செல்வது வழக்கம். அந்தவகையில், வெளிநாட்டு நடிகையாக தமிழ் , தெலுங்கு சினிமாவில் கால் பதித்தவர் தான் அந்த அம்மணி. 25 வயது கூட தாண்ட அந்த நடிகை டிவி நடிகர், இளம் நடிகர் என படங்களில் நடித்திருந்தார்.

இதையடுத்து தன்னைவிட மூத்த வயது இயக்குநரை காதலிப்பதாக கிசுகிசு எழுந்தது. அது பொய் என்று அவர் தரப்பில் கூறப்பட்டு வந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் தொழிலதிபருடன் ஊர் சுற்றி வருகிறார் என்றும் வெளிநாட்டுக்கு ஜோடியாக சென்றும் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது நடிகையின் மார்க்கெட் இல்லாமல் இன்ஸ்டாகிராமில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார் அம்மணி.